வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக கொழும்பிலிருந்து மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் இருக்கிறம் தற்பொழுது வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களிலும் தன்னை விஸ்தரித்துள்ளது. இதுவரை 39 இதழ்களைத்தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இருக்கிறம் சஞ்சிகையின் வெற்றிப்பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.
உங்கள் தமிழில், உணர்வுள்ள நெஞ்சங்களின் உண்மைக் குரலாய், தடைகளைத் தாண்டி,உங்கள் கரங்களை நாடி, தரமான அம்சங்களுடன், " இருக்கிறம்" சஞ்சிகை.
Contact - T.P - 0113150836
Fax : 011 2585190
Email:irukiram@gmail.com
Office: ஈகோ பப்ளிசிங் ஹவுஸ் (பிறைவேற்) லிமிட்டட்
03, டொரிங்டன் அவன்யு, கொழும்பு - 07
ஆசிரியரே........
ReplyDeleteசொன்னதெல்லாம் சரிதான் மூன்று இடத்தில் பிழை விட்டுவிட்டீர்கள்.....
1)//வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக.....//
2)//வெற்றிப்பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.//
3)//தரமான அம்சங்களுடன், " இருக்கிறம்" சஞ்சிகை.//
இந்த மூன்று இடதிலும் நீங்கள் முடிந்த அளவு பொய் சொல்லி விட்டீர்கள்.
எழுதியவன் :- ஜென்சி + SP.சைலஜாவின் ரசிகன் ஆர். சிவபாலன்.
ReplyDeleteமெலொடி குயீன் சோலைக் குயில் .SP.சைலஜா + ஜென்சி
இசைஞானி இளையராஜாவின் இசைமாலையில் S.P.ஷைலஜா, ஜென்சி என்ற பாடகிகள் இரு வேறு நிறம், மனம் கொண்டபூக்கள்..... , இவர்களின் மிருதுவான குரல்களில் ஒரு சிறு குழைந்தையின் கொஞ்சல் அல்லது குழையல் இழையோடும்.
சிறு வயதிலேயே பாட வந்து விட்ட SP. சைலஜா +., ஜென்சி ஆகியோரது இனிமையான குரல்கள் முற்றிலும் மற்ற பாடகிகளிடமிருந்து மாறுபட்டு இருக்கிறது. ஆனால் இவர்களின் குரல் இவர்களுக்குள் ஏதோ ஒரு ஒற்றுமையை கொண்டிருக்கிறது.... இதை இளையராஜா வும் நன்கு அறிந்து இருவரையும் அதற்கேற்ப பாடவைதுத்துள்ளார்.
SP. சைலஜா +ஜென்சி ஆகியோர் சம வயதுடைய பாடகிகள் இவர்களை ஏக காலத்தில் தமிழில் இளையராஜாவே அறிமுகப்படுத்தினார்.- 80-களில்....இனிமை... இந்த இரு குயில்களின் குரலும் வானொலிகளில் ஒலிக்காத நாளில்லை எனலாம் .
ஜென்சி,+ SP.சைலஜா, ஆகிய இருவரினதும் சில பாடல்ளை நேரடியாக வீட்டில் கேட்காமல் எங்கோ வெகு தூரத்தில் காற்றில் மிதந்து வரும் போது கேட்டால் அள்ளிக்கொண்டுப் போகும். ஜென்சி,+ SP.சைலஜா ஆகிய இருவரும் சேர்ந்து பாடிய ”ஆயிரம் மலர்களே மலருங்கள்”……… பாடல் ஒரு உதாரணம். அதே மாதிரி
ஜென்சி பாடிய...என் வானிலே ஒரே வெண்ணிலா ......... மற்றும் SP. ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................போன்ற பாடல்களுடன்
ஜென்சி பாடிய இதயம் போகுதே……… ……………….
SP சைலஜா பாடிய ராசாவே உன்னை நான் என்னிதான் …………….. போன்ற பாடல்கள் தூரத்தில் காற்றில் மிதந்து வரும் போது கேட்டால் உள்ளத்தை நெகிழ வைக்கும் அற்புதமான இசையில். இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான ரசனை உண்டு இளையராஜாவை பொறுத்தவரை இவர்கள் இருவருமே ஏற்றதாழ் வில்லாத பாடகிகள் S.P.ஷைலஜா,+ ஜென்சி ஆகியோரது கீச்சு குரல் 80 -களில் நம்மையெல்லாம் கிறங்கவைத்திருந்ததை மறக்க முடியாதது. இன்றும் ஆயிரம் ஆயிரம் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது. இவர்களின் பாடல்கள் அத்தனையும் பொக்கிசங்கள்...
80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்த. SP.சைலஜா, ஜென்சி. இருவரினதும் இன்னொரு ஒற்றுமை இருவரும் சம வயதுடையவர்கள, அன்றும் வானொலியில் ஒரு ஜென்சி யின் பாடல் ஒலிப்பரப்பினால் அடுத்து SP.சைலஜாவினது பாடல் ஒலிப்பரப்பாகும். இன்றும் 80-களில் பாடல் ஒலிப்பரப்பினால் இவ்வாறுதான் , அடுத்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் SP.சைலஜாவின் பேட்டி இடம் பெற்று அடுத்த வாரமே ஜென்சியின் பேட்டியும் இடம் பெற்றது . பொதுவாக சைலஜா என்று சொன்னவுடன் அடுத்து ஜென்சி தான் எல்லோர் மனதிலும் தோன்றும் வானொலியில் சைலஜா அல்லது ஜென்சி யின் பாடல் ஒலிப்பரப்பும் பொழுது .ஒரு சிலர் ஜென்சி பாடிய பாடலை இது சைலஜா பாடியதாகவும் சைலஜா பாடிய பாடலை இது ஜென்சி பாடியதாகவும் நினைப்பதுண்டு ஆனால் பாடலின் முடிவில் வானொலியில் பாடகியின் பெயர் சொல்லும் பொழுது தான் இது சைலஜா இது ஜென்சி யின் குரல் என்று அறிந்து விடுவார்கள் மென்மையான அப்பாவித்தனமான ஒரு வசீகரம் சைலஜா, ஜென்சி யின் குரலில் காணலாம்
சமீபத்தில் நண்பிகளான S P .சைலஜா வும் ஜென்சி யும் இனைந்து "இரு பறவைகள்” எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து ..ஆயிரம் மலர்களே................என்று தொடங்கி அவர்களது இருவரினதும் இனிய மறக்கமுடியாத 80-களின் பிரபலமான பாடல்களை இனிய குரலில் இசைத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்கள் எனபது குறிபிடத்தக்கது .அடுத்து ...............